ஜுன் 29 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அறிவிப்பு : தமிழோவியம் மென்னிதழ்
- [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

யுனிகோட், RSS, TAG என பல புதிய தொழில்நுட்ப வசதிகளோடு வரும் தமிழோவியம் இவ்வாரம் முதல் உங்களுக்கு மென்னிதழாகவும் (softcopy) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மென்னிதழா எங்கே இருக்கு ? என்ன உபயோகம் ?

இனி வாரந்தோறும் வரும் படைப்புகளின் மேலே உள்ள  PDF சொடுக்கினால், அந்த படைப்பை pdf கோப்பாக உங்கள் கணிணியில் சேமிக்கலாம்.

    • PDF கோப்புகளை ADOBE ACrobat  உதவியுடன் இணைய தொடர்ப்பு இல்லாமல் படிக்கலாம். இந்த PDF கோப்புகளை படிக்க புதிதாக எழுத்துரு எதையும் நிறுவ தேவையில்லை.
    • Pocket PC வைத்திருப்பவர்கள், அப்படியே அதில் காப்பி செய்து சாவகாசமாய் படிக்கலாம்.
    • இணைய வசதியில்லாமல், ஈமெயில் மட்டும் உபயோகிப்பவர்களுக்கு உங்களுக்கு பிடித்த படைப்புகளை இணைப்பாக அனுப்பி வைக்கலாம்.


இந்த புதிய சேவை பயன்படுத்தி பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.

- ஆர்


 

| |
oooOooo
அவர்களின் இதர படைப்புகள்.   அறிவிப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |