Tamiloviam
ஜூலை 17 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
டெலிவுட் : மெகா சீரியல் மேக்கப்மேன்
- [feedback@tamiloviam.com]
  Printable version | URL |


இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அதிக டி.ஆ.பி ரேட்டிங்கில் இருந்த திருவிளையாடல் (சன் டிவி) கடந்த சில நாட்களாக சற்று குறைந்து உள்ளது. தற்போது வரும் திருவிளையாடல் கதை பலருக்கு தெரியாதது காரணமா அல்லது திரைக்கதை பாணி ஜவ்வு மிட்டாய் போல் இருப்பதா ? அந்த பரமசிவனுக்கே வெளிச்சம்.

ooOoo


Kalasam Sudhaசென்ற வாரம் பொறந்த வீடா புகுந்த வீடாவில் ஒரே நாளில் அனைவரும் நல்லவர்களாக மாற சுபம் போட்டுவிட்டார்கள். கதையே அவ்வளவுதானா அல்லது 'ரம்யா கிருஷ்ணன்' இரட்டை வேடத்தில் நடிக்கும் கலசத்திற்காக அதை முடித்துவிட்டார்களா தெரியவில்லை. பொ.வி.பு.வி யில் நளினிக்கும், ப்ரியா ராமனுக்கும் மேக்கப் போட்டவர்தான்  'கலசத்தில்' சுதா சந்திரனுக்கு மேக்கப் போடறார் போல.. பார்த்தாலே குழந்தைகள் அலறுது.

 

 

ooOoo


சன் டிவியில் அடிக்கடி விஜயகாந்த் படம் போடறாங்களே என்ன விஷயமா இருக்கும் ?

oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   டெலிவுட் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |