Tamiloviam
ஜூலை 19 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : வாக்காளர் பட்டியல்
- குகன் [tmguhan@yahoo.co.in]
| | Printable version | URL |


சிட்டிசன் கதையும்
எங்கள் கதையே...
வாக்காளர் பட்டியலில்
எங்கள் தெருப் பெயரே காணவில்லை

நூறு சதவீதம் ஒட்டு பதிவு
சட்டசபையில் மட்டுமே சாத்தியம் !

சட்டசபை தேர்தல் தேர்தலில்
ஒரு நாள் விடுமுறை மட்டுமே லாபம் !

இறந்தவர்கள் உயிர் பெற்ற
பல கதைலள் உண்டு

உயிர் இருந்தும் இறந்தார்
என  அறிவிக்கப்பட்டவர் உண்டு !!

பல முறை தேர்வு எழுதியும்
பாஸ் ஆகாத மாணவர்கள்
- மக்கள்

படிக்காமலே பாஸாகும் மாணவன்
- வேட்பாளர்

oooOooo
                         
 
குகன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |