ஜூலை 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தொடர்கள் : அப்பச்சி
- மீனா முத்து [rangameena@gmail.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |
ஆத்தாவுக்கு என்னது …ஏதோ சொல்லவந்தவுகள சொல்ல விடாமே கூட போயிட்டாங்களே அப்படின்னுசந்தேகம் வந்துருச்சு. அம்மானிடம்   'ரெம்ப முடியலையா லேசா முடியலைன்னா அதுக்காக வராம இருக்கமாட்டாக சொல்லுங்க என்னன்னு , பயப்படற மாதிரி ஒன்னுமில்லையே?' ன்னு கேட்ட ஆத்தாவின் குரல் தொண்டை கட்டிய மாதிரி இருந்துச்சு அம்மான் உடனே 'நீங்க என்ன? என்னன்னமோ நெனைச்சுக்கிட்டு அதெல்லாம் ஒன்னுமில்லே ஒங்களுக்குத்தான் தெரியுமே ஐத்தான்(மைத்துனர்)லேசா ஒன்னுன்னாலும் ஜாக்றதையா இருப்பாங்கள்ள ? அதனாலதான் வரல்ல, வேறொன்னுமில்ல' அப்டீன்னு சொல்லி சிரிச்சாங்க.
| |
oooOooo
மீனா முத்து அவர்களின் இதர படைப்புகள்.   தொடர்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |