ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : பிட்ஸ்
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

 

செய்தி : பாரத ரத்னாவுக்கு பொருத்தமானவர் பாலமுரளி கிருஷ்ணா என்று அவரது 75வது பிறந்த நாள் விழாவில் ஜெ பாராட்டு.

நம்ம கமெண்ட் : முதல்வர் பெயரில் "ஜெய ஜெய லலித்தேன்" என்ற புதிய ராகத்தில் "ஜெய ஜெய லலித்தேன்" என்ற புதிய கீர்த்தனையைப் பாடி இருக்கிறாரே.. பாரத ரத்னா விருதுக்கு முதல்வரிடமிருந்து சிபாரிசு பெற இந்த ஒரு தகுதி போதாதா?செய்தி : தனித்தெலுங்கானா மாநிலம் கிடைத்தால் அதற்கு முதல்வர் ஆக நான் விரும்பவில்லை. முதல்வர், துணைமுதல்வர் பதவிகளை பின்தங்கிய பிரிவினருக்கு தருவேன் - விஜயசாந்தி பேட்டி

நம்ம கமெண்ட் : இப்படித்தான் எங்க ஊருலேயும் ஒருத்தர் சொல்லுக்கிட்டு இருந்தார். சந்தடி சாக்குல தேர்தலே இல்லாம பையனை மத்திய அரசுல காபினட் அமைச்சரா ஆக்கிட்டாரு.. எங்களுக்கு தெரியாத மக்களுக்கு உதவற உங்களோட நல்ல மனசைப் பத்தி....செய்தி : பீகாரில் 23 ஆயிரம் கைது வாரண்ட் நிலுவை : உடனடி நடவடிக்கைக்கு அதிரடி உத்தரவு

நம்ம கமெண்ட் : ஐய்யோ! அப்போ பீகார்ல அரசியல் பண்ண அரசியல்வாதின்னு யாருமே வெளியே இருக்கமாட்டாங்களே!!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |