Tamiloviam
ஆகஸ்ட் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : விபச்சாரம்
- கார்த்திக் [kaarththik@gmail.com]
| | Printable version | URL |


மழை மேகங்களை விழுங்க அடர்த்தியாய் புறப்படும் புகை மேகங்கள்;

சாக்கடை கழிவுநீரின் தாழ்வு மனோபவத்தை அகற்ற போட்டியிடும் நதிகள்;

சிவ‌ப்பு நிற‌ உமிழ‌ங்க‌ளுக்கு ப‌ழ‌கி வ‌ர்ண‌பூசுக‌ளை நிராக‌ரிக்கும் க‌ட்டிங்க‌ள்;

இந்நிலைக்கும் த‌ன‌க்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லையென‌ வாழும் அல‌ட்சிய‌ ம‌னித‌ர்க‌ள்!

oooOooo
                         
 
கார்த்திக் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |