செப்டம்பர் 29 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
திரையோவியம்
கவிதை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 6
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 4  வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டால்.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


இந்த வார கேள்விகள்

சொன்னது யார் ?  எந்தப்படத்தில் ?

1. கைய காலா நினைச்சீன்னா கால என்னவா நினைப்பே ?

2. மகனே ! பொறுத்தது போதும் பொங்கி எழு.

3. கிடைகிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது.

4. நாயர் ! நான் உன்னை சாப்பிடியான்னு கேட்டேன், பதிலுக்கு நீ என்ன கேட்டியா ?

5. அதாண்னே இது...

6. ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் !

7. பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

8. உங்களை திருத்த 1000 பெரியார் வந்தாலும் முடியாதுடா.

9. சபாஷ் சரியான போட்டி

10. ரெங்கசாமி உன் பையன் என்ன பயந்துட்டானா ?


சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. 'கந்தன் கருணை' எந்தப் பண்டிகை தினத்தன்று வெளியானது? (பொங்கல்)

2. இதயக்கமலம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார்? (கே எஸ் பிரசாத்)

3.  சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, முத்துராமன், தேவிகா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், மனோரமா, விகே ராமசாமி, ஜெயலலிதா ஆகிய அனைவரும்
நடித்த திரைப்படம் எது? இயக்கியவர் யார்? ('தாயே உனக்காக' - இயக்குநர் புல்லையா )

4. ஜெயகாந்தன் எழுதிய 'கை விலங்கு' நாவல் எந்தப் படமாக உருபெற்றது? என்று வெளியானது? தயாரிப்பாளர் யார்?
('காவல் தெய்வம்' - மே மாதம் 1-ஆம் தேதி - எஸ்.வி. சுப்பையா)

5. ம.கோ.ரா.(MGR)-வுடன் முதன் முதலாக நடிப்பதற்காக சிவகுமாரை எந்தப் படத்திற்காக அணுகினார்கள்? முதன் முதலாக சேர்ந்து நடித்த படம் எது?
(அணுகிய படம் - என் அண்ணன் (முத்துராமன் நடித்தார்); நடித்த படம் - காவல்காரன்)

6. விட்டலாச்சாரியாவின் புதல்வரின் பெயர் என்ன? அவரும் ஓர் இயக்குனர். (ஸ்ரீநிவாஸ்)

7. 'தேனும் பாலும்', 'இரு மலர்கள்' படத்துக்கு வசனம் எழுதியவர் யார்? (ஆரூர்தாஸ்)

8. 'செங்கோட்டை சிங்கம்' படத்தைத் தயாரித்தவர் யார்? (சாண்டோ சின்னப்பா தேவர்)

9. 'நான்', 'மூன்றெழுத்து' படங்களைத் தயாரித்தவர் யார்? (டி.ஆர். ராமண்ணா)

10. ஏ.வி.எம். ராஜன் என்ன படித்திருக்கிறார்? நடிப்பதற்கு முன் எங்கு வேலை பார்த்தார்? (பி.ஏ. பட்டதாரி; கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தவர்)

 

அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி :  சந்தோஷ் குரு  santhoshguru@gmail.com

வாழ்த்துக்கள் சந்தோஷ் :) !!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |