Tamiloviam
அக்டோபர் 9 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : தமிழ் சேனல் ஒளிபரப்பில் ஒரு புதுமை - channellive.tv
- கணேஷ் சந்திரா [ganesh@tamiloviam.com]
  Printable version | URL |

ChannelLive.TV"குறைந்த செலவில் அதிக சேனல்கள்" என்ற தாரக மந்திரத்தோடு களத்தில் (அமெரிகாவில்)  குதித்திருக்கிறார்கள் சேனல்லைவ்.டிவி (www.channellive.tv)  நிறுவனத்தினர்கள்.

சன் / கே டிவி மற்றும் விஜய் டிவி மட்டுமே பார்க்க முடியும் அதுவும், அதிக விலை கொடுத்து என்ற நிலை மாறி கலைஞர், ஜெயா, மக்கள், மெகா, வின், சுட்டி... என்ற நீண்ட சேனல் வரிசையை கொண்டுள்ளனர் சேனல்லைவ் டிவி நிறுவனத்தினர்.

தற்போது அதி வேக இணையம் பரவலாக உபயோகத்தில் இருப்பதால் அதையே அடிப்படியாக கொண்டு இயங்குகிறது இந்த ஒளிபரப்பு. இணையம் என்றது சிறியதாக கம்ப்யூட்டரில் பார்க்க வேண்டுமா !? என்று யோசிக்க வேண்டாம். சிறிய செட்டாப் பாக்ஸ் ஒன்றை தருகிறார்கள் அதை உங்கள் டிவியில் இணைத்தால் போதும், சோபாவில் அமர்ந்த படியே ரிமோட்டில் கலைஞருக்கு பதில் ஜெயாவை மாற்றலாம்.

இதன் நிறுவுனர் 'ப்ரேம் பாபு' இதைப்பற்றி கூறுகையில்

'தொடங்கிய முதல் வாரமே 2,000 செட்டாப் பாக்ஸ்கள் விற்று தீர்ந்துவிட்டன, சென்ற வாரம் மேலும் 4,000 செட்டாப் பாக்ஸ்களை அனுப்பியுள்ளோம். குறைந்த செலவில் - அதிக சேனல்கள் - நிறைவான சேவை  இதுவே எங்கள் நோக்கம். வரும் மாதங்களில் மேலும் பல புதிய சேனல்களை கொண்டுவர உள்ளோம்.'

நாம் பார்த்தவரையில் ஜெயா - ஜெயா மாக்ஸ் ஒளிபரப்பு அசத்துக்கிறது. நிகழ்ச்சிகளும் புதுமை. கலைஞர் டிவி ஒளிபரப்பில் கொஞ்சம் மஞ்சள் கலவை அதிகமிருக்கிறது. விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி கட்சியின் 'மக்கள் டிவி' சுத்தமான தமிழில் வியப்பூட்டுகிறது. ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்புக்கு புதிய சொற்கள் நிச்சயம் கிடைக்கும்.

அட என்ன இன்னும் ஆட்டர் செய்யலையா.. ?? சீக்கிரம் சீக்கிரம்  தீபாவளி வருதுல தமிழ் சேனல் பட்டைய கிளப்புமே..

http://www.channellive.tv

 

oooOooo
                         
 
கணேஷ் சந்திரா அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |