அட்டோபர் 13 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 8
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 2  வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டால்.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


படத்தில் இருப்பவர்கள் யார் யார் ?

1. 2. 3.
4. 5. 6.
7. 8. 9.


சென்ற வார கேள்விகளுக்கான விடை

 1. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல் ஆசிரியர் யார்? -  இளம்பூரணர்

2. திருவாய்மொழி யார் எழுதியது? அந்த தொகுப்புக்கு முதன்முதலாக உரை எழுதியவர் யார்?  - நம்மாழ்வார்; திருக்குருகைப் பிரான் பிள்ளான்.
 
3. 'சிவஞான போத'த்தை எழுதியவர் யார்? - 'மெய்கண்ட தேவர்'

4. பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்?  - பெரியாழ்வார்

5. நைடதம் யாருடைய வரலாற்றைக் கூறுகின்றது? யாரால் இயற்றப்பட்டது? - நளன் வரலாறு;அதிவீரராம பாண்டியன்.

6. கலித்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? தொகுத்தவர் யார்? - 150, நல்லந்துவனார்

7. நெடுந்தொகை என்பது எந்த நூலைக் குறிக்கும்? - அகநானூறு

8. நெஞ்சாற்றுப்படை என்பது எந்த நூலைக் குறிக்கும்? அந்த நூல் எந்தப் பாவால் ஆகியது? - முல்லைப்பாட்டு,நேரிசை ஆசிரியப்பா

9. ஏலாதியின் ஆசிரியர் யார்? - கணிதமேதாவியார்

10. கொங்குவேளிர் மாக்கதையின் ஆசிரியர் யார்? யாருடைய வரலாற்றை உரைக்கின்றது? - கொங்குவேள் (என்னும் சிற்றரசன்); வத்ச தேசத்தரசனாகிய உதயணன் வரலாற்றை

 

அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி(கள்) :

Ezhil (emayil@gmail.com) & Gayathri (gayavenka@yahoo.com)

வாழ்த்துகள் :)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |