அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    திரையோவியம் : பார்த்திபனின் 'சும்மா'
    -
    | Printable version |

    "போலீஸ்" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, முதல் முறையக போலீஸ் வேடத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இதற்காக மும்பை போலீஸ் அகாடமியில் இரண்டு மாதம் விசேஷ பயிற்சியும் மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச துப்பறியும் நிறுவனத்தில் அவர்களின் நடை,செயல் ஆகியவற்றில் பயிற்சி எடுக்கவுள்ளார்.

    மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் தியாகராஜன் இயக்கத்தில் இப்படம் வெளிவருகிறது. உண்மையான உழைக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு நடக்கும் சோதனைகளை வித்தியாசமான முறையில் சொல்லும் இப்படம், ஏற்கனவே ஹிந்தியில் 'காக்கி' என்ற பெயரில் வெளிவந்ததின் தமிழாக்கமே.

    படத்திற்கு இசை : ராமசேத்தி திரைக்கதை வசனம் தயாரிப்பு டைரக்ஷன் : தியாகராஜன்


    அர்ஜுன், பிரகாஷ்ராஜ் நடிக்கும் அனுமான்

    ஸ்ரீராகவேந்திரா மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி ஸ்ரீகல்யண் பாபு தயாரித்து வரும் படம் அனுமான். இதில் அர்ஜுன் இதுவரை ஏற்று நடிட்திறாத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், சார்மி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி கிருஷ்ணவம்சி இயக்க, வசனத்தை சீனிவாசமூர்த்தி எழுதியுள்ளார். இசை மணிசர்மா. சண்டைப்பயிற்சியை ஆலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள் சிம்மன்ஸ், ஜிம்மி மும்பை அமீர்கனி, மஞ்சு அமைத்துள்ளனர்.

    இந்தப் படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இதுவரை இந்தியப் பட வரலாற்றில் இல்லாத ஒன்றாகும்.


    பார்த்திபனின் 'சும்மா'

    பார்த்திபன் எழுதிய "கிறுக்கல்கள்" புத்தகம் முதலில் வேகமாக விற்பனையாகவில்லையென்றாலும் பின்னர் 30,000 வரை விற்பனை ஆனது. அந்த விற்பனை தந்த ஊக்கத்தில் அவர் தனது அடுத்த படைப்பை தயார் செய்துக்கொண்டிருக்கிறார். புத்தகத்தின் பெயர் 'சும்மா'. 'சும்மா' எதையாவது 'கிறுக்கி' வைக்காமல் இருந்தால் சரி.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |