அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  அறிவிப்பு : உங்கள் படைப்புகள்
  -
  | Printable version |
  உங்கள் படைப்புகள் தமிழோவியத்தில் இடம் பெற...

  - உங்கள் படைப்புகள் tscii 1.7 அல்லது யுனிகோடில் இருந்தல் நல்லது. tscii 1.7 / Unicode ல் தட்டச்சு செய்ய முரசு, ஈகலப்பை, அழகி ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.

  - உங்கள் படைப்பு வேறு பத்திரிகை / இணைய தளம் / பக்கங்களில் வெளியாகியிருந்தால் எங்கே, எப்போது என்று குறிப்பிட்டு அனுப்பவும்.  (ஒரே நேரத்தில் ஒரே படைப்பை பல இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சிறப்பு.)

  - தமிழோவியம் பிரதி வியாழன் இரவு நியுயார்க் நேரப்படி வலையேற்றம் செய்யப்படுகிறது. (இந்திய நேரப்படி வெள்ளி காலை சுமார் 9 மணிக்கு) ஆகையால் தங்கள் படைப்புகளை புதன் இரவுக்குள் அனுப்பி விடுவது கால தாமதத்தை தவிர்க்க உதவும்.

  - தங்களுடைய படைப்புகள் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் பிரசுரம் ஆக வேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்துவது நல்லது. (உதாரணம் : சுதந்திர நாள் சிறப்பு கட்டுரை / புத்தாண்டு சிறப்பு கட்டுரை)

  - பிரசுரத்திற்கு வரும் படைப்புகளை வலையேற்றவோ / நிராகரிக்கவோ தமிழோவியம் ஆசிரியர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

  - கூடுமான வரை படைப்புகளில் பிழைதிருத்தம் மட்டுமே செய்யப்படும். படைப்புகளின் நீளத்தையோ / கருத்தையோ மாற்றம் செய்யப்பட மாட்டாது.

  - உங்கள் படைப்புகளின் உரிமை உங்களுடையதே.

  - உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : webmaster@tamiloviam.com


  உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்...

  தமிழோவியம் ஆசிரியர் குழு

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |