Tamiloviam
நவம்பர் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : உடை
- பிரவீன் குமார் [praver5@gmail.com]
| | Printable version | URL |

 

விரும்பி அணிவதில்லை
விலைமாதர் தம் உடையை !
வறுமையின் வஞ்சத்தால்
உடுத்தப்பட்ட உடையது.

வேண்டி வாங்கவில்லை
விதவை தன் உடையை !
மூளையில்லா மூடநம்பிக்கையாளர்களால்
உடுத்தப்பட்ட உடையது.

பாலத்தை வைத்து
லாபத்தை ஈட்டும்
காவி உடையணிந்தவர்கள்,
கருஞ்சட்டைத் தமி்ழர்களால்
உடைத்தெறியப்படுவர்.

oooOooo
                         
 
பிரவீன் குமார் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |