டிசம்பர் 15 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அறிவிப்பு : அபோட் ஆப் பீஸ் (குழந்தைகள் மையம்)
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

AbodeofPeace Childrenஅபோட் ஆப் பீஸ் (Abode of Peace) - 97 அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வரும் விசாகப்பட்டினத்தில் உள்ள இம்மையத்தை 36 வயதாகும் ரத்னாகரா ராஜுவும் அவர் மனைவி ஷீலாவும் நடத்தி வருகிறார்கள்.

12 வருடங்களுக்கு முன்பு ரத்னாகரா ராஜுவால் ஆரம்பிக்கப்பட்ட இம்மையம் இன்று வரை நல்ல உள்ளம் படைத்த பலரும் தரும் நன்கொடைகளால் நடந்து வருகிறது. இம்மையத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கு பின்னாலும் எத்தனை எத்தனை சோகக்கதைகள்....

 

 

ஆனாலும் அக்குழந்தைகளின் முகத்திலும் மனத்திலும் சோகத்தின் நிழல் தெரியாத வண்ணம் அப்பிள்ளைகளை பாதுகாத்து வருகிறார்கள் ரத்னாகரா ராஜுவும் அவரது மனைவியும்.

இம்மையத்திற்கு நாம் அனுப்பும் ஒவ்வொரு ரூபாயும் இங்கு வாழும் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு Foundersவேளை சாப்பாட்டிற்காவது உதவும். உதவிகளை cheque அல்லது DD யாக அனுப்ப வேண்டிய முகவரி :
 
"Abode of Peace"
D.No. 7-16-1, Kirlampudi Layout
Visakhapatnam - 530017
Off: +91891-2745408, Res: +91891-2724487
Mobile: +919848493323
e-Mail: sheelabobby@yahoo.com

மேலும் விபரங்களுக்கு www.abodeofpeace.org

oooOooo
அவர்களின் இதர படைப்புகள்.   அறிவிப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |