Tamiloviam
டிசம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : புத்தாண்டே வர வேண்டும்
- குகன் [tmguhan@yahoo.co.in]
| | Printable version | URL |

ஜாதிகள் எல்லாம் ஒழிய வேண்டும் !
ஜதி சொல்லும் பூக்கள் மலர வேண்டும் !

மனிதன் மனிதனாக வேண்டும் !
மறதியில்லாத மனம் வேண்டும் !

இயந்திரம் ஓய்வெடுக்க வேண்டும் !
இயற்கையை செழிமையாக வேண்டும் !

வறுமை விழுந்தோட வேண்டும் !
வன்முறை அடங்கியாக வேண்டும் !

கன்னியர்கள் கண்கள்
  கன்னி தமிழ் பேச வேண்டும் !
கருணைக் கொண்ட
  மனிதன் மட்டும் பிறக்க வேண்டும் !

கடல் நிரேல்லாம் குடிநீர் ஆக வேண்டும் !
காதல் புன்னகை மட்டும் தர வேண்டும் !

இந்த கோரிக்கைகள் ஒன்றாவது
 நிரைவேற வெண்டும் !
என் இனிய புத்தாண்டே
நீ துணை நிற்க வேண்டும் !!

|
oooOooo
                         
 
குகன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |