தமிழோவியம்
வ..வ..வம்பு : ச.ம.க மாநாடு
-

ச.ம.க. முதல் மாநாடு பிப்ரவரி 10ம் தேதி மதுரையில் நடக்கிறது. சரத்குமார் வெளிநாட்டில் இருப்பதால் பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக்காலை ராதிகா சரத்குமார் நேற்று ஊன்றினார். அருகே கட்சியின் அவைத் தலைவர் முருகன்.

 

rathika

Copyright © 2005 Tamiloviam.com - Authors