தமிழோவியம்
தொடர்கள் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை - பாகம் : 5
-
சிங்களவர்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றம் செய்து தமிழ் நிலங்களை ஆக்கிரமித்தல் ஆங்கிலேயர் காலத்தில் இறப்பர், தேயிலை, கோப்பி போன்றவற்றை ஊக்குவிக்கப்பட்டதால் தமிழர் பகுதிகளில் முக்கியமாக விளங்கிய நெற்செய்கை கவனமற்று நீர்ப்பாசனங்கள் அழிவுற்றன. இதனால் வன்னிச் சிற்றரசுக்குகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான பரப்பு நிலங்கள் அரசு உடமைகளாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றத் தொடங்கினர்.
Copyright © 2005 Tamiloviam.com - Authors