தமிழோவியம்
வ..வ..வம்பு : மீட்டருக்கு மேல
-

புதிய ஆட்டோ கட்டணம் கடந்த 26ம்தேதி அமலுக்கு வந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஆட்டோ கட்டண அட்டை விநியோகிக்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாசலில் புதிய கட்டண விவரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors