தமிழோவியம்
நையாண்டி : Fruit - நீயப்பா
- துவாரகை வாசன்

Muruga - Vinayaka

(LKG படிக்கும் பையன் திருவிளையாடல் கதை சொன்னால்.. எப்படி என்று ஒரு கற்பனை)

Peacock rider க்கும், rat rider க்கும் போட்டியாம் Wisdom Mango Fruit Prize ஆம்
அவங்க parents in hills ஆம் world ஐ, three round  அடிக்கனுமாம்.  அதான் race ஆம்.

peacock rider started the race with peacock,  rat rider parents, க்கிட்டே போய், "மம்மி டாடி worldக்கு எங்களை அறிமுகம் செய்த நீங்கதான் எனக்கு எல்லாம். உங்களை சுத்தி வந்தா worldஐ சுத்தின மாதிரி" சொல்லி three rounds அடிச்சாராம்.

அங்கு வந்திருந்த three world mover அதை okay னு சொன்னார்.

rat riderக்கு prize கிடைச்சது. Peacock rider ஏமாந்து போனார். கோவிச்சுக்கிட்டு ஒரு hill மேல போய் settle ஆயிட்டார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors