தமிழோவியம்
வ..வ..வம்பு : இலவச டிவி
-

இரண்டாம் கட்ட இலவச கலர் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆர்.கே.நகர் சர் தியாகராய பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. பயனாளிகளுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.வி. வழங்குகிறார். உடன் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன்.

 

TV

Copyright © 2005 Tamiloviam.com - Authors