தமிழோவியம்
கவிதை : ஹைக்கூ
- புதுவை சங்கரன்

புன்னகை

மின்ன‌ல் வெட்டிய‌து,
உயிர் போக‌வில்லை,
ஆனால், சொர்க்க‌ம் தெரிந்த‌து,
அவள் முக‌த்தில் புன்ன‌கை.


பொட்டு

நிலா கூட க‌ம்மியுனிச‌ம் பேசிய‌து,
அவ‌ள் நெற்றியில் சிவ‌ப்பு நிற பொட்டு.

ம‌ர‌ணம்

உனை சந்தித்த‌ நாள் முதல்
தினம் ஒரு முறையாவது மரணிக்கிறேன்
என் காத‌லை சொல்லமுடியாம‌ல்…

முரண்பாடு

நான் உன்னை காத‌லிக்கிறேன்,
நீ என் க‌விதைக‌ளை காதலிகிறாய்,
என் க‌விதைக‌ளை காத‌லித்த நீ,
என்னை ம‌ட்டும் வெறுப்ப‌து ஏனோ?

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors