தமிழோவியம்
வ..வ..வம்பு : கொழுப்பு ஜாஸ்தி
-

மயிலாப்பூர் காவல்துறை, ஜி.எஸ்.பவுண்டேஷன் ஆகியவை இணைந்து, போலீசாருக்கான மருத்துவ முகாமை நடத்தியது. சாந்தோம் தேவாலய வளாகத்தில் நடந்த இம்முகாமில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். உடலில் உள்ள கொழுப்புச் சத்தை காட்டும் கருவியில் சோதனை செய்து கொள்கிறார் ஒரு பெண் அதிகாரி.

TN lady police

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors