தமிழோவியம்
அடடே !! : பிரபலங்களை கண்டுபிடியுங்கள்
-

சென்ற வார பிரபலங்களை கண்டுபிடியுங்கள் பகுதியில் இடம்பெற்ற பிரபலங்கள்.

1. மல்லேஸ்வரி (வீராங்கனை)

2. பண்டிட் ரவிசங்கர் (சிதார்)

3. அம்பானி (தொழிலதிபர்)

4. அனிதா ரத்னம் (நாட்டிய கலைஞர்)

5. சர். சீ.வி ராமன் (விஞ்ஞானி)

6. சுஜாதா (எழுத்தாளர்)


அதிக விடைகளை எழுதியவர்கள்

1. செல்வி. கீதா

2. திரு. ரவிசந்திரன்

வாழ்த்துக்கள்.


இந்த வார பிரபலங்களை கண்டுபிடியுங்கள்...

பெயர் மற்றும் அவர் தொடர்புடைய துறையையும்  பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  தெரியாதவர்களுக்கு உதவியாய் இருக்கும்.


அடுத்த வாரம் சரியான பதில்களுடன் அதிக விடைகளை சரியாக எழுதியவரின் பெயருக்கு ஒரு சபாஷ் / 'ஓ'  போடுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors