தமிழோவியம்
தொடர்கள் : கனலை எரித்த கற்பின் கனலி - இறுதி பாகம்
- செல்வன்
மானை பின் தொடர்ந்து ராமன் சென்ற பின் நடந்த கதை நமக்கு தெரியும்.மாரிசன் ராமன் குரலில் "சீதா,லட்சுமணா.." என்று அலறிவிட்டு சாகிறான்.சீதை லட்சுமணனை போய் பார்க்க சொல்கிறாள்.அவன் போவதில்லை.
Copyright © 2005 Tamiloviam.com - Authors