தமிழோவியம்
கடி கடி கடி : கடிக்காதீங்க ப்ளீஸ்
-

பைபாஸ் ஆபரேஷன் செஞ்சும் அவரு பிழைக்கலை
ஓ அப்போ பை'ஃபெயில்'னு சொல்லுங்க

உம் பேரு என்னாப்பா
முனுசாமி
எத்தனை பசங்க ?
மூணு சாமி


போன வாரம் கல்யாணத்துல செருப்பை திருடி மாட்டிகிடேன் ?

எங்க ?

கால்லதான்


நம்ம வீரமணி நேத்து மழையில நனைஞ்சு..

அப்புறம்

'ஈர'மணி ஆயிட்டான்


- ராஜூ

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors