தமிழோவியம்
வ..வ..வம்பு : ஏர்போர்ட் விரிவாக்கம்
-

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், அதே நேரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors