தமிழோவியம்
அடடே !! : இவர் யார் தெரிகிறதா ?
-

 

இவர் யார் தெரிகிறதா ?

 

 

 

80களில் சென்னைத் தொலைக்காட்சியில் தமிழ் சொல்லித்தருவாரே அதே தமிழ் ஆசான் ம. நன்னன் தான்.

தமிழக ஆளுனர் பர்னாலாவுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து, சட்டசபையில் அவரை ஆளுனர் உரையை தமிழில் படிக்க வைத்தாரே அந்தப்பெருமை இவரையே சாரும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors