தமிழோவியம்
திரையோவியம் : குருவி வீடியோ
-

Kuruvi Vijayதெலுங்கில் மகேஷ் பாபு படம் ஹிட்டா ? அடுத்த சில மாதங்களில் தமிழில் ரீமேக் ஆகி விஜய் நடித்து வெளிவரும். சமீபத்தில் தரணி இயக்கத்தில் வெளிவந்த குருவி தெலுங்கு ரீமேக் இல்லை என்றாலும் படத்தின் இரண்டாம் பகுதி அப்படியே தெலுங்கு சத்ரபதி படத்தின் அப்பட்டமான தழுவல். குறிப்பாக விறுவிறுப்பான மோதல் மற்றும் சண்டை காட்சிகள்.

காப்பி அடிக்கலாம் அதுக்காக இப்படியா ? இதை மிகவும் சிரமப்பட்டு வெட்டி ஒட்டிய அன்பருக்கு ஒரு சபாஷ்.

நடிகர் / நடிகையர் / இடம்  தவிர இந்த இரண்டிலும் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்...

வீடியோவில் முதலில் பிரபாஸ் நடித்த 'சத்ரபதி' தொடர்ந்து விஜய் நடித்த  'குருவி..'

கூகுள் வீடியோ..

Copyright © 2005 Tamiloviam.com - Authors