தமிழோவியம்
வ..வ..வம்பு : என்ன யோசனை
-

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் அவருக்கும் உடன் வந்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்களுக்கும் ஜனாதிபதி கலாம் நேற்று விருந்தளித்தார். சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கின்றனர் தலைவர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors