தமிழோவியம்
அறிவிப்பு : சிறப்பு ஆசிரியர்
-

தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்திய போட்டியில் (மே 2006) முதல் மூன்று பரிசுகளை பெற்ற

1. சுரேஷ் பாபு

2. சிறில் அலெக்ஸ்

3. குந்தவை வந்தியத்தேவன 

எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வரும் வாரம் முதல், வாரம் ஒருவராய் தமிழோவியத்தின் சிறப்பு ஆசிரியர் பொறுப்பேற்று கலக்க உள்ளார்கள்.

"தமிழோவியம் வார இதழ்" மற்றும் "சிறப்பு ஆசிரியர்களின் சிறப்பு படைப்புகளை" படிக்க தவறாதீர்கள்.


சிறப்பு ஆசிரியர் சுரேஷ் பாபு அவர்களின் படைப்புகளின், ஒரு ஒற்றை வரி முன்னோட்டம்.


- நல்ல நகைச்சுவை எங்கே கிடைக்கும் ?

- இலக்கியவாதிக்கும் கவிஞனுக்கும் என்ன வித்தியாசம் ?

- Nostalgia - ஒரு பார்வை

 என மேலும் பல படைப்புகளோடு ....


- ஆர்

Copyright © 2005 Tamiloviam.com - Authors