தமிழோவியம்
பாப் கவிதைகள் : ஏர் டுநைட்
- சிறில் அலெக்ஸ்

அருமையான இந்த பாப் பாடலை தமிழில் மொழிபெயர்க்கும் ஆர்வத்தில்...

I can feel it coming in the air tonight, oh lord

Ive been waiting for this moment, all my life, oh lord

Can you feel it coming in the air tonight, oh lord, oh lord

Well, if you told me you were drowning

I would not lend a hand

Ive seen your face before my friend

But I dont know if you know who I am

Well, I was there and I saw what you did

I saw it with my own two eyes

So you can wipe off the grin, I know where youve been

Its all been a pack of lies

And I can feel it coming in the air tonight, oh lord

Ive been waiting for this moment for all my life, oh lord

I can feel it in the air tonight, oh lord, oh lord

And Ive been waiting for this moment all my life, oh lord, oh lord

Well I remember, I remember dont worry

How could I ever forget, its the first time, the last time we ever met

But I know the reason why you keep your silence up, no you dont fool me

The hurt doesnt show; but the pain still grows

Its no stranger to you or me

And I can feel it coming in the air tonight, oh lord...

 


இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா?

நீ (நீரில்) மூழ்குகிறேன் எனக் கூறினாலும்

நான் என் கரங்களைத் தரப்போவதில்லை

உன் முகத்தை முன்பே பார்த்திருக்கிறேன் நண்பனே!

ஆனால் உனக்கு நான் யார் எனத் தெரியுமா தெரியவில்லை

நான் அங்கிருந்தேன்,

நீ என்ன செய்தாய் என்பதை கண்டேன்.

என்னிரு கண்களால் கண்டேன்.

ஆதலால் உன் புன்னகையை துடைத்துவிடு.

நீ எங்கே சென்றிருந்தாய் என நான் அறிவேன்.

எல்லாமே பொய்யின் மூட்டைகள்

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

எனக்கு நினைவுள்ளது!

எனக்கு நினைவுள்ளது, கவலைப் படாதே.

எப்படி என்னால் மறக்க இயலும்?

முதன்முதலாய், கடைசியாய் நாம் சந்தித்த கணம்

ஆனால் உன் புன்னகையின் காரணம் எனக்குத் தெரியும்.

இல்லை.. நீ என்னை ஏமாற்ற இயலாது!

அந்தக் காயம் வெளியில் தெரிவதில்லை ஆனால்

வலி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது

அது உனக்கும் எனக்கும் அன்னியமாயில்லை.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors