தமிழோவியம்
நையாண்டி : 'ஹை டெக்' மன்னவா
-

 


சிப்பாய் 1 : மன்னர் ஏன் கோவமா இருக்கார் ?

சிப்பாய் 2 : அவர் எழுதின பாட்டுக்கு எந்தப் புலவரும் பின்னூட்டம் (feedback) போடலியாம்.அமைச்சர் 1 : மன்னர் ரொம்ப ஹை டெக்கா மாறிட்டார்

அமைச்சர் 2 : எப்படி ?

அமைச்சர் 1 : இளவரசி சுயம்வரத்தை ஆன்லைன்ல நடத்தப்போறாராம்.


 
மகாராணி : மன்னர் ஏன் வருத்தமா இருகார் ?

அமைச்சர் : ராஜாதி ராஜ ராஜ குல திலக ராஜ கம்பீர@hotmail.com னு ஈமெயில் வேணுமாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors