தமிழோவியம்
தொடர்கள் : 'அப்பச்சி'யை (அப்பா) மறக்க முடியவில்லை
-
அப்பச்சியை சரியா ஞாபகம் கூட இல்லை சிரிச்சுக்கிட்டு செவப்பா நல்ல உயரமா கம்பீரமா வேட்டியை மாப்பிள்ளைக் கட்டுகட்டிக்கிட்டு.. (ஆமா அப்பச்சி எப்பவுமே அப்படித்தான் வேட்டிய கட்டுவாகலாம் எல்லாரும் கட்டுற மாதிரி கட்டமாட்டகளாம் ஆத்தா சொல்ல கேட்டிருக்கேன்) ஏதோ லேசா மொகம் நெனப்புக்கு வருது போட்டோவில பாத்து பாத்து அதே மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேனோ என்னவோ ஆனா ஒன்னுமட்டும் நல்லா நெனவிருக்கு..
Copyright © 2005 Tamiloviam.com - Authors