தமிழோவியம்
வ..வ..வம்பு : மனு
-

வீட்டுமனை பட்டா வழங்காத காஞ்சிபுரம் கலெக்டரை கண்டித்து கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டம் நடத்திய 50 பேரையும் அவர்கள் கொண்டு வந்த கழுதையையும் காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றுகின்றனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors