தமிழோவியம்
சாலை பாதுகாப்பு : பார்த்து போங்க
- மாசிலாமணி

Wrong Over Takeதவறான முந்தல்

இது ஒரு அபாயகரமான முந்துதல். பேருந்து ஓட்டுனர்கள் பொறுமையும், கவனமும் கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.

நல்ல வேளையாக புட் போர்டில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இல்லையேல்...

 

அபயமான லக்கேஜ்

இந்த ஆண்டு மூன்று உயிரை பலி வாங்கிய நெரிசலான பொள்ளாச்சி சாலை.

டூ-வீலர் பார்வையில் படாத விஷயம், ஆட்டோவிற்கு முன்பு செல்லும் சைக்கிள்.

வண்டிக்கு பொருந்தாத லக்கேஜ் அபாயகரமானதே..படங்கள் & தகவல்

திரு. மாசிலாமணி
காவல்துறை இணை ஆணையர், கோவை மாநகரம்

Copyright © 2005 Tamiloviam.com - Authors