தமிழோவியம்
தொடர்கள் : 'அப்பச்சி'யை (அப்பா) மறக்க முடியவில்லை - பாகம் : 2
- மீனா முத்து

நாளைக்குக் காலையில அப்பச்சியை பார்க்கப் போகும் ஆவல்,ஆத்தாவுக்கு மட்டுமா எனக்கும்தான்! அப்பச்சி எப்படி இருப்பார்கள் எனக்கு என்னல்லாம் வாங்கித்தருவார்கள் நிச்சயம் அழகான சட்டை(இந்த பாவாடை சட்டை போட்டு போட்டு சலிச்சு போச்சு ) வாங்கித்தரச் சொல்லி கேக்கணும் எங்கெல்லாம் கூட்டிபோவார்கள் என்னல்லாம் வாங்கித்தருவார்கள் ? இப்படி இன்னும் நெறைய்ய கேள்வி மனசுக்குள். ...

Copyright © 2005 Tamiloviam.com - Authors