தமிழோவியம்
துணுக்கு : சீட்டுக் கட்டு ராணி போல..
-

சீட்டு விளையாட்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது நம் நாட்டில் தான். முதலில் பத்து ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் பத்து ஜாதிகளுடன் சீட்டுக்கட்டு இருந்தது. இப்போது உள்ளது போல் 52 சீட்டுகள் ஏற்பட்டது 1392ல் தான்.

வருடத்திலுள்ள 52 வாரங்களைக் குறிக்க 52 சீட்டுகளும்,

நான்கு பருவங்களைக் குறிக்க நான்கு ஜாதிகளும்,

இரவு பகலைக் குறிக்க கருப்பு சிவப்பு சீட்டுகளும்,

ஒரு பருவத்திலுள்ள 13 வாரங்களைக் குறிக்க 13 வித சீட்டுகளும் ஏற்பட்டன.

Copyright © 2005 Tamiloviam.com - Authors