தமிழோவியம்
கடிதங்கள் : உங்கள் கடிதம்
-

The article on Bharathi was very good. I am reading Mr.Harikrishnan for the first time. He seems to know the subject quite clear and his writing clearly pushes his thoughts well across to the reader.  These days I have seen most Blog writers in Tamil beating around the bush on some issue. They write Blogs just for writing sake without proper research on a subject.  The different between a Blog writer and a well written article is,  strong command over various languages coupled with clear research on the subject matter that is exposed with very minimal bias; I think Mr.Hari has passed all this with fly colors,

And Tamiloviam Ganesh, please retain him and give him more space for his work.

Regards
Srikanth, Dc.
www.srikanthd.com


பாரதி பற்றிய ஹரிகிருஷ்னனின் கட்டுரை திறம்பட எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
Sudar - anbuthamil@y...Interesting subject. Bharati is a true Advaitin. He is beyond all dualities; narrow domestic walls. This comes out very clear in many verses and also in his monumental translation of Bhagavat Gita.

"bhUmiyilE sAmi nI illai enRu pukalvathu nin manaththuLLE pukuntha mAyai".

theyvam nI enRuNar!

SivOham SivOham SivOham!

- P.N.Kumar


எக்செலென்ட். செருப்பால் அடித்த மாதிரி ஒரு கடிதம். ஆனாலும் கருணானிதி திருந்தாத ஜென்மம். வயது கூட கூட பேராசையும் கூடுகிறது அவருக்கு.

Raghu - ruggyz@y...'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!'

என்னையா இது. உங்களுக்கு ஆங்கிலம் தவிர பல மொழிகள் தெரிந்திருந்தால், என்னவெல்லாம் எழுதுவீர்கள். நாங்கள் எப்படி வாசிப்பது?
தமிழா தமிழில் எழுது தமிழ் பத்திரிகையில். ஆங்கிலத்தில் எழுத வேண்டுமானால் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கு.

நன்றி
Kandiah - jeyah@m...


அன்புள்ள ரமா,
நல்ல முழுமையான கட்டுரையைப்படித்த திருப்தி. உங்களின் புதுமொழி சிந்திக்கவைக்கிறது. எல்லாவற்றிற்கும் உலகில் விலையுண்டு போலிருக்கிறது. வசதிக்கும் வளத்துக்கும் கூட! உங்களின் கட்டுரை எப்போதும்போல இப்போதும் என்னை வியப்பிலாழ்த்தியது. வாழ்த்துக்கள்.
நன்றி, வணக்கம்,
ஜெயந்தி - sankari01sg@h...சத்யராஜ்குமாரின் என்னை எழுதியவர்கள் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் தொடர்கிறது.

நட்புடன்
சந்திரவதனாசித்ரன் : கதை வேகமாக நகர்கிறது. அடுத்த பகுதி எப்ப வரும்னு ரொம்ப ஆவலாய் இருக்கிறேன். கதையின் ஆரம்பத்திலேயே ஒரு முடிச்சு போட்டு பார்கிற பெண்களையெல்லாம் இவள்தானா அந்த காதலி என்று சந்தேகப்பட வைக்கிறீகள். ஒரு தொடர்கதைக்கு உண்டான வேகம், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இவை எல்லாம் சேர்ந்து இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

- PUSHPARAJ :aegalaivan@y


Copyright © 2005 Tamiloviam.com - Authors