தமிழோவியம்
கவிதை : விபச்சாரம்
- கார்த்திக்


மழை மேகங்களை விழுங்க அடர்த்தியாய் புறப்படும் புகை மேகங்கள்;

சாக்கடை கழிவுநீரின் தாழ்வு மனோபவத்தை அகற்ற போட்டியிடும் நதிகள்;

சிவ‌ப்பு நிற‌ உமிழ‌ங்க‌ளுக்கு ப‌ழ‌கி வ‌ர்ண‌பூசுக‌ளை நிராக‌ரிக்கும் க‌ட்டிங்க‌ள்;

இந்நிலைக்கும் த‌ன‌க்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லையென‌ வாழும் அல‌ட்சிய‌ ம‌னித‌ர்க‌ள்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors