தமிழோவியம்
அடடே !! : அட நியுஜெர்சியிலுமா ?
-

நியுஜெர்சியில் வழி தெரியாமல் அலைந்த போது கண்ணில் பட்ட தோட்டம் இது. பார்த்தவுடன் ஆச்சரியத்தில் கையிலிருந்த கேமரா படபடத்தது.

Poel Garden 1

அட இதுல அப்படி என்ன விசேஷம் அப்படிங்கறீங்களா..

இரண்டாவது படத்தை கவனமா பாருங்க.  ஆமா எழுத்து கூட பச்சையிலதான் இருக்கு..

அடடே ! அ.தி.மு.க மந்திரி மகளோ / மகனோ வீடா இருக்கும், கதவை தட்டலாமா என்று யோசித்த போது,

'ஏண்டா என் வீட்டை கேமராவுல சுட்டேன்னு நம்மளை தோட்டாவுல சுட்டுட்டா.. '

விட்டோம் ஜூட்.


Copyright © 2005 Tamiloviam.com - Authors