தமிழோவியம்
வ..வ..வம்பு : வெடிகுண்டு சோதனை
-

தீவிரவாதிகளால் அசம்பாவிதம் நிகழ்த்தப்படலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் வழியாக செல்கிறார் ஒரு பயணி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors