தமிழோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ் : 9/11 மறக்க முடியவில்லை
-

 

911 Firefightersதீவிரவாத வெறிச்செயலில் தங்கள் அன்பர்கள், நண்பர்கள், உறவினர்களை இழந்து வாடும் நெஞ்சங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். 6 வருடங்களுக்கு முன்பு தங்கள் கண் எதிரே நடந்த இந்த கோர தீவிரவாதச் செயலைக் கண்டு அஞ்சாமல் நெருக்கடியான நேரத்தில் வீரத்துடன் பணிபுரிந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய நியூயார்க் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு எங்களின் வீர வணக்கங்கள்.

கிரவுண்ட் ஜீரோவில் இப்போது கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன, அவை எந்த அளவில் உள்ளன என்பதை கீழ்கண்ட வலைதளத்தில் நேரடியாக காணலாம்.

http://www.earthcam.com/usa/newyork/groundzero/#

Copyright © 2005 Tamiloviam.com - Authors