தமிழோவியம்
வ..வ..வம்பு : நிலப்பிளவு
-
செய்தி : நீலகிரி மாவட்டம், கூடலூர்-நிலம்பூர் மலைப்பாதையில் கல்லல்லா பகுதியில் நிலப்பிளவு அதிகரித்து வருகிறது. அங்கு, மத்திய புவியியல் வல்லுனர்கள் முரளிதரன் (தொப்பி அணிந்தவர்), சோனி குரியன் (தாடி வைத்திருப்பவர்) நேற்று ஆய்வு செய்தனர். ஒருவாரம் ஆய்வுப்பணி நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors