தமிழோவியம்
நையாண்டி : படம் ஒன்று ஜோக் இரண்டு
- குமரவேலன்

1.

போலீஸ்காரர் :
(இன்ஸ்பெக்டரிடம்)  என்னதான் மஃப்டிலே போனாலும் நான் போலீஸ்னு எப்படியோ ஜனங்க 
கண்டுபிடிச்சிடறாங்க சார் ?!!

ooOoo

2.

இன்ஸ்பெக்டர் : யோவ் மாசா மாசம் பாண்ட் டைட்டா இருக்கு சட்டை டைட்டா இருக்குனு கம்பெளின் பண்ணின உன்னையும் 'குண்டர்'கள் சட்டத்துல புடிச்சு உள்ளே போட்டுடுவேன் ஜாக்கிறதை !

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors