தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 9
-

இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக  கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டால்.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


பாடல் என்ன ? இடம்பெற்ற திரைப்படம் என்ன ?

1. (30s) (download)

2. (30s) (download)

3. (30s) (download)

4. (30s) (download)

5. (45s) (download)

6. (40s) (download)


சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. ஜி. நாகராஜன்
2. எம். வி வெங்கட்ராம்
3 கா.நா. சுப்பிரமணியன்
4 பூவண்ணன்
5 உடுமலை நாராயண கவி ராயர்
6 நா பிச்சமூர்த்தி
7 விந்தன்
8 ஆதவன்
9 சி சு செல்லப்பா

அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி: ச. திருமலை strajan123@yahoo.com

வாழ்த்துகள் :)

Copyright © 2005 Tamiloviam.com - Authors