தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - வெற்றி பெற்றவர்கள்
-

கடந்த பத்து வாரங்களாக நடைபெற்ற 'கேள்விக்கென்ன பதில்' தீபாவளி சிறப்பு போட்டியில் ஆர்வத்தோடு பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

ஓவ்வொரு வாரமும் 'அறிவுஜீவி' பட்டத்தோடு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இதோ.


வாரம் 1 :   எழில்  - emayil@gmail.com

வாரம் 2 :  எழில்emayil@gmail.com

வாரம் 3 :  மீனாக்ஸ் -  m_meenaks@yahoo.com

வாரம் 4 : சந்தோஷ் குருsanthoshguru@gmail.com

வாரம் 5 :  சந்தோஷ் குருsanthoshguru@gmail.com

வாரம் 6 :  சுரேஷ்  - sudamini@gmail.com &   காயத்ரிgayavenka@yahoo.com

வாரம் 7 :  எழில் - emayil@gmail.com  & காயத்ரிgayavenka@yahoo.com

வாரம் 8 :  ச. திருமலை -  strajan123@yahoo.com

வாரம் 9 :  பாலராஜன் கீதா - balarajangeetha@yahoo.com &  காயத்ரிgayavenka@yahoo.com

வாரம் 10 :  காயத்ரிgayavenka@yahoo.com

 

முதல் பரிசாக : காமராஜ் திரைப்பட DVD ,   திரு. பா. ராகவன் எழுதிய 'அலகிலா விளையாட்டு'  மற்றும் திரு. சொக்கன் எழுதிய 'ஆயிரம் வாசல் உலகம்'   மின் புத்தகங்களை பரிசாக பெறும் அறிவுஜீவி :

நியுஜெர்சியை சேர்ந்த  திருமதி. காயத்ரி (gayavenka@yahoo.com)


இரண்டாம் பரிசாக : அமைதிப் படை திரைப்பட DVD  மற்றும்  திரு. நாகூர் ரூமி எழுதிய 'பிருந்தாவனில் வந்த கடவுள்'  மின் புத்தகத்தை பரிசாக பெறுபவர் : 

சுவீடனை சேர்ந்த திரு. எழில்

 

மூன்றாம் பரிசாக :  கிரேஸி மோகன் எழுதிய 'மிஸ்டர் கிச்சா'  மற்றும் 'பரிசுபெற்ற சிறுகதைகள்' புத்தகங்களை பரிசாக பெறுபவர் :

சென்னையை சேர்ந்த திரு. சந்தோஷ் குரு.


 

வாரா வாரம் சரியான நேரத்துக்கு பல விதமான கேள்விகளை அனுப்பி, இந்த போட்டியை சிறப்பாக நடத்த துணை புரிந்த திரு. பாஸ்டன் பாலாஜிக்கு நன்றிகள் பல.


சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. ஸ்ரீரங்கம் விமானம்

2. பிரிட்டிஷ் சிமெட்ரி

3. ஸ்ரீ ராமகிருஷ்ணா மட் (Universal Temple)

4. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில்

5. மீனாக்ஷி அம்மன் கோயில் - பொற்றாமறை குளம்

6. ராஜாஜி ஹால்

7. மதுரை சம்னர் மலை

8. திருமலை நாயக்கர் மாஹால்

9. சாந்தோம் தேவாலயம்

Copyright © 2005 Tamiloviam.com - Authors