தமிழோவியம்
அறிவிப்பு : தீபாவளி மலர் ஒரு பார்வை
-

தமிழோவியம் தீபாவளி மலரில்...

* என்.சொக்கன், சத்யராஜ்குமார், சித்ரன், ஷைலஜா, நிர்மலா, பாஸ்டன் பாலாஜி, நாகூர் ரூமி, முத்துராமன் மற்றும் வித்யா எழுதும் சிறுகதைகள்.

* பா.ராகவன், ரூமி எழுதும் சிறப்பு கட்டுரைகள்.

* 'காத்தாடி' ராமமூர்த்தி மற்றும் 'தமிழ்மணம்' காசியின்  பேட்டிகள்.

* யோகம் நல்ல யோகம் - 'ஜோதிடரத்னா'வின் சிறப்பு ஜோதிடக்கட்டுரை.

* 'ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ்'  நேற்று, இன்று, நாளை - அலசுகிறார் ரமணி.

* சிரித்து மகிழ சுமித்ரா ராம்ஜியின் நகைச்சுவை கலாட்டா.

* 'திருமலை'யின்  'மதுர'

* தீபாவளிப் படங்கள் ஒரு கண்ணோட்டம் - கலக்கப் போவது யாரு ?
  அலசுகிறார் நமது சென்னை நிருபர்.


படித்து ரசிக்க, ரசித்துப் படிக்க தமிழோவியம் தீபாவளி மலர். நவம்பர் 10 முதல்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors