தமிழோவியம்
தொடர்கள் : அடுத்த கட்டம்
-

அதிகாலையில், ராகவேந்தர் தனது தினசரி வழக்கம்போல் 'எகனாமிக் டைம்'ஸைப் பிரித்துக்கொண்டிருந்தபோது, அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.

அவர் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கும்போது, யாரும் எதற்காகவும் தொந்தரவு செய்வது ராகவேந்தருக்குப் பிடிக்காது. ஆனால், செல்·போன்களையும் டெலி·போன்களையும் உடைத்துப் போட்டுவிடுகிற அளவுக்கு உலகம் இனிமேல் எளிமையாகிவிடப்போவதில்லையே. எரிச்சலுடன் செய்தித்தாளை சோ·பாமீது விசிறியடித்துவிட்டு, ·போனைப் பிரித்து, 'யெஸ்' என்றார் அதட்டலாக. (மேலும் படிக்க....)

Copyright © 2005 Tamiloviam.com - Authors