தமிழோவியம்
அறிவிப்பு : மார்கழி நாடக விழா
-

சான் பிரான்சிச்கோ பே ஏரியா தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா

12:45 pm  பாகிரதி சேஷப்பன் எழுதி இயக்கும், அபிராமி ·பைன் அர்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் 'சக்தி'

2:15 pm  நந்தன் கதை : பேராசிரியர் ராமசாமி இயக்கி, தஞ்சை நாடகக் குழுவினரின் வீடியோகாட்சி.

4:30 pm  பாரதி நாடக மன்றம் பெருமையுடன் வழங்கும் "எண்ணங்கள்". கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜரின் கதையை சிறப்பாக இயக்கியுள்ளார் பாலாஜி ஸ்ரீனிவாசன்.

இந்த முத்தான மூன்று நிகழ்சிகளை காணத்தவறாதீர்கள்.

மேலும் விவரங்களுக்கு..

http://www.bayareatamilmanram.org/

Tickets: $10 (Sponsor Members), $13 (Basic Members),$15 (General Admission) for the entire program.

For tickets, contact:

Mail-bag : 408-946-3131
Mani Manivannan : 510-796-2433
Karunakaran : 510-739-6598
Loganathan : 408-806-8330

Copyright © 2005 Tamiloviam.com - Authors