தமிழோவியம்
நையாண்டி : மாமா எப்படி இருக்கீங்க ?
-
மாமா எப்படி இருக்கீங்க ?

ஏதோ இருக்கேன்

ஏன் மாமா என்ன ஆச்சு ?

மூத்தவன் ஸ்டாக் ப்ரோகரா இருக்கான் ...

அடுத்தவன் ஏதோ ஏர்லைன்ல பைலட்டா இருக்கான் ...

மூனாவது எங்கேயோ ப்ராஜெட் மேனேஜரா இருக்கான்..

கடக்குட்டிதான் உருப்புடியா மளிகை கடை வெச்சு எங்களுக்கு மூணு வேளை சோறு போடறான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors