தமிழோவியம்
தொடர்கள் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை (2)
-

தமிழர்களின் பாரம்பரிய மண்ணில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையினராக்கப் படுவதைக் கண்டு கொதித்தெழுந்த ஈழத்துக்காந்தி செல்வநாயகம் 'சுவர் இருந்தால் தான் சித்திரம் கீறலாம், முதலில் எமது மண்ணைக் காப்போம், அதற்குப் பின்னால் மற்றவற்றைப் பார்ப்போம்" என 1976 ஆம் ஆண்டு தமிழீழக் கோரிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றி ஈழத்தமிழர்களைத் தமிழீழம் மலரப் போராடுமாறு வேண்டினார். ....

Copyright © 2005 Tamiloviam.com - Authors